Productivity Linked Bonus for Regular Employees and GDS ஆர்டர் கிடைத்தவுடனே இன்று 20-9-2017 அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அவரவர் SALARY A/C-ல் செலுத்தப்பட்டது. இதற்கு முழுமுயற்சி எடுத்த P3 தோழர் பெருமாள் அவர்களுக்கும், தொடர்ந்து உழைத்த அக்கவுண்ட்ஸ் ஊழியர்களுக்கும் NFPE P3, P4, GDS சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment